1977-ல் வெளிவந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுத்துவம் குறித்த திரைப்படம். நபிகளை, கலீபாக்களை கதாபாத்திரங்களாகக் காட்டாமல் தூதுத்துவத்தின் வரலாற்றை சிறப்பாக சொல்லியிருக்கின்றார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மை அழைத்து சென்றிருக்கின்றார்கள். நபித்தோழர்களின் ஈமானின் உறுதியே அதிசயிக்கும் வெற்றியை அள்ளி வழங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது.
THE MESSAGE
samaram , islamkalvi pondra thowhid site ai unkal thalathil pathithtamaikku nandri.
ReplyDeleteneenka oru thowhidvaathi endru muthalil theriyaathu. sunnath jamaath site podaama arumaiya thowhid site pottu irukeenka
ReplyDelete